



மேல் மாகாணத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் வீடுகள் இல்லாத மக்களுக்கு திருப்திகரமான சுற்றாடல் ஒன்றில் தமக்குரிய வீட்டில் வசிப்பதற்கு உரிய நிலமையினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
மேல் மாகாணத்தின் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உரிய வீட்டினைக் கட்டுவதற்கு மற்றும் காணப்படும் வீட்டினை மேம்படுத்துவதற்காக உதவிகளை வழங்குதல் மற்றும் 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வீட்டுக் கூலி சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தல்.







